சாமுவேல் கோம்பர்ஸ்
இன்றைய பிறந்தநாள் சாமுவேல் கோம்பர்ஸ் – 27-01-2025 சாமுவேல் கோம்பர்ஸ் அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் 1850ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
1881ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை (Federation of Organized Trades and Labor Unions) உருவாக்க உதவியாக இருந்தார்.
1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (American Federation of Labor) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் …