லாலா லஜபதி ராய்

ஜனவரி 28,லாலா லஜபதி ராய் இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பஞ்சாபில் பிறந்தார். இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட …